Pages

Monday, July 26, 2010

சூப்பர் கவிதைடா என்று சொல்லி...
வெறும் வார்த்தைகளை
ரசிக்கும் பெண்ணே!!...
அதன் அர்த்தமாய் இருந்து பார்...
என் வலி உனக்கு புரியும்...

No comments:

Post a Comment