Pages

Monday, July 26, 2010




மோட்டார் வாகன சட்டம், திருக்குறள்,
முதியோர் இருக்கை,
புகை பிடிக்காதீர்.........
இவற்றோடு பேருந்துகளில் புதிதாக
சேர்ந்து கொண்டதே ஒரு வாசகம்......
அன்று நீயும் நானும் அமர்ந்து
சென்ற இருக்கையின் மேல்....
காதலர் இருக்கை என்று....

No comments:

Post a Comment