மேஜிக்... கவிதை... காதல்....
Pages
Home
Sunday, July 25, 2010
ஜனவரி வந்தால் இரண்டு வருடம்.....
ஏதோ சின்ன சண்டையால் பிரிந்ததாய் நியாபகம்
மனதில் பெரிய கோபத்தை வைத்து கொண்டு.........
இதுவரை உன் நினைவாக என்னிடம் எதுவும் இல்லை....
அன்று என் இ-மெயில் பாஸ்வேர்ட் ஆகிப்போன உன் பெயரை தவிர..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment