Pages

Monday, July 26, 2010


கவிதை எழுத கண்களை மூடினேன்....
உன்னை நினைத்துவிட்டு பேனாவை மூடிவைத்து தூங்கினேன்....
இதற்கு மேல் வேறு என்ன எழுதிவிட போகிறேன்????.....

No comments:

Post a Comment