
வழக்கத்திற்கு மாறாய் அன்று நமக்குள் சண்டை .....
மாலை வரை சாப்பிடாத உன் பிடிவாதம் .....
சமாதான முயற்சியில் உணவூட்டும் நான் பதிலுக்கு நீயும் .....
டேய் ஆபீஸ்கு டைம் ஆச்சு எழுந்திரு...
நிஜத்தில் இங்கே அம்மா ......
எழுந்து, குளித்து கிளம்பினேன்.....
சாப்பிட வயிற்றில் இடமில்லாமல்.....
No comments:
Post a Comment