Pages

Monday, July 26, 2010

அம்மு, செல்லம், தங்கம், புஜ்ஜு....
இவை எதிலும் அவ்வளவு
அன்பிருப்பதாய் தோணவில்லை....
கெட்டவார்த்தை சொல்லி கொஞ்சட்டுமா....
என்னை மன்னித்துவிடு....
நான் உன்னை கொடூரமாக காதலிக்கிறேன்...

No comments:

Post a Comment