மேஜிக்... கவிதை... காதல்....
Pages
Home
Monday, July 26, 2010
ஒரு பூந்தொட்டி அதில் ரோஜா....
நான்கு தோழிகள்....
ஜன்னல்.....
இதெல்லாம் உன் அருகில் இருப்பதாய் ஒரு தகவல்....
அந்த புகைபடத்தில்......
என்னமோ!!!!.... நான் கவனித்ததில்லை.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment