Pages

Sunday, July 25, 2010





ஏதாவது ஒரு தலைப்பு கொடுங்கள்....
இரண்டு நிமிடத்துக்குள் ஒரு கவிதை சொல்கிறேன்.....
தவறினால் ஏன் என கேளுங்கள் என் காதலியை.....
இப்போ புரிந்திருக்கும்.....
கவிதை என தலைப்பு கொடுத்து
அரை நிமிடமே ஆன என் தோழிக்கு......

No comments:

Post a Comment