Pages

Monday, July 26, 2010




சங்கு, சேவடி, தாரை, தப்பட்டையுடன்....
பாடையில் செல்பவனை பார்த்தால்....
பொறாமையாய் இருக்கும் எனக்கு....
அவனுக்காவது ஒருநாள் தான் சாவு என்பதை நினைத்து.....

No comments:

Post a Comment