Pages

Monday, July 26, 2010




என் காதல் சாம்ராஜ்யத்தில்.....
சுதந்திராதேவி சிலையில் உன் உருவம்....
தலைமை செயலகம் உள்ள தலை நகராய் உன் ஊர்....
தேசிய் கொடியாய் உன் முதல் துப்பட்டா...
ஆயிரம் ருபாய் தாளில் ஹைக்கூவுக்கு பக்கத்தில் உன் புகைப்படம்...
அரசு விடுமுறைகள் ஆயிரம், நீ நடந்தால், அமர்ந்தால்,சிரித்தால், முறைத்தால்!!!!!.......

No comments:

Post a Comment