Pages

Monday, July 26, 2010




கோவிலில் நீ சாமியை சுற்றுகிறாய்....
நான் உன்னை சுற்றுகிறேன்....
சரிதான் நாம் இருவரும்....
இஷ்ட தெய்வத்தைத்தான் சுற்றுகிறோம்......

No comments:

Post a Comment