Pages

Saturday, July 24, 2010





கை கோர்த்த ஸ்பரிசங்கள்.....
கட்டிக்க சொன்ன கணங்கள்....
குழந்தை சிணுங்கல்கள்....
இன்னும் ஏன் சுமக்கிறேன்
என்னை அறியாமலேயே?????
உன் முகம் கூட நினைவில்லையே எனக்கு!!!!!!!!

No comments:

Post a Comment